நவி மும்பையில் வேகமாக வந்த கார் மோதி 2 பேர் பலி - 4 பேர் படுகாயம்

நவி மும்பையில் கார் மோதிய பயங்கர விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையில் நடந்து சென்றவர்கள் மீதும், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீதும் மோதியது.
நவி மும்பையில் வேகமாக வந்த கார் மோதி 2 பேர் பலி - 4 பேர் படுகாயம்
x
நவி மும்பையில் கார் மோதிய பயங்கர விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையில் நடந்து சென்றவர்கள் மீதும், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீதும் மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தின் நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்