கர்நாடகாவில் தொடரும் அரசியல் குழப்பம் : இன்று நடைபெறுமா, நம்பிக்கை வாக்கெடுப்பு?

காங்கிரஸ், ம.ஜ.த மற்றும் பா.ஜ.க எம்எல்ஏக்கள் தனித்தனியே ஆலோசனை
கர்நாடகாவில்  தொடரும் அரசியல் குழப்பம் : இன்று நடைபெறுமா, நம்பிக்கை வாக்கெடுப்பு?
x
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் எம்எல்ஏக்கள் தனித்தனியே கூடி ஆலோசனை மெற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்