சந்திரயான்- 2 கவுன்டவுன் தொடங்கியது
பதிவு : ஜூலை 21, 2019, 08:06 PM
சந்திரயான்-2 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் அதற்கான கவுண்டவுன் இன்று மாலை ஆறு மணி 43 நிமிடத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
இந்தியாவின் சாதனை திட்டமான சந்திரயான்-2 விண்கலம்  நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், அதற்கான கவுண்டவுன் இன்று மாலை ஆறு மணி 43 நிமிடத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.கடந்த ஜூலை 15 விண்ணில் செலுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் கவுண்டவுன் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நாளை பிற்பகல் 2 மணி 43 நிமிடத்தில் சந்திரயான்ன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

"உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும்" - மயில்சாமி அண்ணாதுரை

உலகிலேயே நிலவின் தென் துருவ பகுதியில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா திகழும் என்று இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

97 views

சந்திரயான்-2 விண்ணில் செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தம்...

சந்திரயான்-2 விண்ணில் செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

205 views

சந்திராயன்- 2 விண்கலம் ஜூலை 15-ல் ஏவப்படுகிறது

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் - 2 விண்கலம் மார்க் 3 ராக்கெட் மூலம் வரும் 15 -ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

59 views

பிற செய்திகள்

தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆய்வு மையத்துக்கு 6 மாதம் தடை

தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின், அங்கீகாரத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

7 views

பஜ்ஜி விற்கும் பெண்மணிக்கு விருது - பிரான்ஸ் கவுன்சிலர் வழங்கி கவுரவிப்பு

புதுச்சேரியில் சாலையோரம் பஜ்ஜி விற்கும் பெண்மணிக்கு பிரான்ஸ் நாட்டு கவுன்சிலர் விருது வழங்கி கௌரவித்தார்.

89 views

பிரதமர் மோடி அபுதாபி பயணம் - இளவரசருடன் இன்று சந்திப்பு

பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்

13 views

வீடு புகுந்து பெண்களை கத்தியால் குத்தி நகை பறிப்பு - பர்தா அணிந்து கைவரிசை காட்டிய 60 வயது பெண்

புதுச்சேரியில் 60 வயது பெண் ஒருவர் பர்தா அணிந்து வந்து, மூதாட்டியை கத்தியால் குத்தி நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

86 views

ஜம்மு காஷ்மீர் மாநிலம் செல்லும் ராகுல் காந்தி

ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் அழைப்பை ஏற்று, நாளை ராகுல்காந்தி, ஸ்ரீநகர் செல்ல உள்ளார்.

63 views

நிதி ஆயோக் துணைத் தலைவர் எச்சரிக்கை - அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இந்திய பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்க வாய்ப்புள்ளதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் எச்சரித்துள்ளார்.

274 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.