கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
பதிவு : ஜூலை 19, 2019, 05:17 PM
கர்நாடக மாநில அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் ஒரே வாரத்தில் அணைகளின் நீர் இருப்பும் இரட்டிப்பானது. இதனையடுத்து நேற்று முன்தினம் கர்நாடக விவசாயிகளின் தேவைக்காக 2 ஆயிரத்து 500 கனஅடி நீர் பாசன கால்வாய்களில் திறப்பட்டது.இந்நிலையில் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து ஏற்கனவே 400 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், தற்போது அது 2 ஆயிரத்து 900 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி நீர்  நீர்திறக்கப்பட்டும் நிலையில், ஒட்டு மொத்தமாக 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கேரளாவில் தொடரும் கனமழை - ரயில்கள் ரத்து

கேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

67 views

பிற செய்திகள்

தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆய்வு மையத்துக்கு 6 மாதம் தடை

தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின், அங்கீகாரத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

10 views

பஜ்ஜி விற்கும் பெண்மணிக்கு விருது - பிரான்ஸ் கவுன்சிலர் வழங்கி கவுரவிப்பு

புதுச்சேரியில் சாலையோரம் பஜ்ஜி விற்கும் பெண்மணிக்கு பிரான்ஸ் நாட்டு கவுன்சிலர் விருது வழங்கி கௌரவித்தார்.

110 views

பிரதமர் மோடி அபுதாபி பயணம் - இளவரசருடன் இன்று சந்திப்பு

பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்

17 views

வீடு புகுந்து பெண்களை கத்தியால் குத்தி நகை பறிப்பு - பர்தா அணிந்து கைவரிசை காட்டிய 60 வயது பெண்

புதுச்சேரியில் 60 வயது பெண் ஒருவர் பர்தா அணிந்து வந்து, மூதாட்டியை கத்தியால் குத்தி நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

101 views

ஜம்மு காஷ்மீர் மாநிலம் செல்லும் ராகுல் காந்தி

ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் அழைப்பை ஏற்று, நாளை ராகுல்காந்தி, ஸ்ரீநகர் செல்ல உள்ளார்.

65 views

நிதி ஆயோக் துணைத் தலைவர் எச்சரிக்கை - அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இந்திய பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்க வாய்ப்புள்ளதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் எச்சரித்துள்ளார்.

279 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.