இடுக்கி மாவட்டத்தில் கன மழை தொடங்கியது - சிவப்பு எச்சரிக்கையை அடுத்து தாலுகா வாரியாக கட்டுப்பாட்டு அறை திறப்பு

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி, மலப்புரம், பத்தனம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம் போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் கன மழை தொடங்கியது - சிவப்பு எச்சரிக்கையை அடுத்து தாலுகா வாரியாக கட்டுப்பாட்டு அறை திறப்பு
x
கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி, மலப்புரம், பத்தனம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம் போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நாளை வரை சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த மாவட்டங்களில் தாலுகா வாரியாக கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் மலைப் பாதைகளில்  பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும்,  தாழ்வான பகுதியில்  மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இடுக்கி மாவட்டம் அடிமாலியில் தற்போது பெய்து வரும் கனமழையால் ஒருசில  இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்