கேரள மாநிலம் கொச்சியில் கொட்டி தீர்த்த கனமழை

கேரள மாநிலம் கொச்சியில் பலத்த மழை பெய்தது.
கேரள மாநிலம் கொச்சியில் கொட்டி தீர்த்த கனமழை
x
கேரள மாநிலம் கொச்சியில் பலத்த மழை பெய்தது.வயநாடு, திருச்சூர், கோழிக்கோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொச்சியில் நேற்று பலத்த மழை கொட்டி தீர்த்தது. சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் இன்னல்களை எதிர்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்