காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? : கருத்து சொல்ல விரும்பவில்​லை - சோனியா காந்தி

ராகுல்காந்தி ராஜினமாவை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா காந்தி ஏற்க வேண்டும் என அக்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? : கருத்து சொல்ல விரும்பவில்​லை - சோனியா காந்தி
x
ராகுல்காந்தி ராஜினமாவை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா காந்தி ஏற்க வேண்டும் என அக்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் வந்த சோனியா காந்தியிடம், இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது சோனியா காந்தி அதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார். 


Next Story

மேலும் செய்திகள்