ஒடிசாவில் 'ரசகுல்லா தினம்' - ருசிக்க குவிந்த மக்கள்

பார்க்கும் போதே சுவைக்க தூண்டும் தின்பண்டங்களில் ரசகுல்லாவிற்கென தனி இடம் உண்டு...
ஒடிசாவில் ரசகுல்லா தினம் - ருசிக்க குவிந்த மக்கள்
x
ஆண்டுதோறும் பூரி ஜெகன்நாதரின் திருவிழாவின் போது, ஒடிசாவில் ரசகுல்லா தினம் கொண்டாடப்படுகிறது. ரசகுல்லா நாளான்று, அதை சாப்பிடாமல் இருந்தால் எப்படி என ஏராளமானோர், வாங்கி சுவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்