கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பான வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இளைஞர் காங். மனு தாக்கல்
பதிவு : ஜூலை 12, 2019, 04:53 PM
கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பான வழக்கை விசாரிக்க கூடாது என அம்மாநில இளைஞர் காங்கிரசார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பான வழக்கை விசாரிக்க கூடாது என அம்மாநில இளைஞர் காங்கிரசார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  பொதுமக்களின் கருத்தை கேட்காமல் தாமாக ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலான இதுபோன்ற மனுக்களை விசாரிக்க கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்றாலும், தார்மீக  அடிப்படையில் இதுபோன்ற மனுக்களை விசாரிக்காமல் இருக்கலாம் என்றும் மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துகொள்ளுமாறு மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் கோரிக்கை விடுத்தார்.  


தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

963 views

பிற செய்திகள்

சந்திரயான்- 2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் பாராட்டு

இந்தியாவின் சாதனை திட்டமான சந்திரயான்-2 விண்கலம், இன்று பிற்பகல் 2 மணி 43 நிமிடங்களில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

38 views

புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு

மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

10 views

8 வழிச்சாலை திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே? - உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு கேள்வி

எட்டு வழிச்சாலைக்கு இடம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான வழக்கில், அந்த திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது

19 views

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2...

இந்தியாவின் சாதனை திட்டமான சந்திரயான்-2 விண்கலம் பிற்பகல் 2 மணி 43 நிமிடங்களில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

245 views

அமித்ஷாவுடன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

டெல்லி சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தார்.

109 views

ஆந்திரா : கர்ப்பிணியை 10 கி.மீ. தூக்கி சென்ற உறவினர்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணை உறவினர்கள் 10 கிலோ மீட்டர் தூக்கி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.