பிரபல ரவுடியை வெட்டி கொன்ற மர்ம கும்பல் : படுகாயமடைந்த நண்பர் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி அருகே பிரபல ரவுடியை மர்ம கும்பல் வெட்டி கொன்றது.
பிரபல ரவுடியை வெட்டி கொன்ற மர்ம கும்பல் : படுகாயமடைந்த நண்பர் மருத்துவமனையில் அனுமதி
x
புதுச்சேரி அருகே பிரபல ரவுடியை மர்ம கும்பல் வெட்டி கொன்றது. காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ரவுடி வினோத்துக்கும் அனுச்சிகுப்பத்தை சேர்ந்த மீனவர்கள் சிலருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
இந்நிலையில் அனுச்சிகுப்பம் கடற்கரை பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த வினோத்தையும், அவரது நண்பர் முகிலனையும் மர்மகும்பல் சரமாரியாக வெட்டியது. படுகாயமடைந்த ரவுடி வினோத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். முகிலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்