துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏ : சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது கட்சித் தலைமை

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரணவ் சிங் என்ற பாஜக எம்எல்ஏ, அறை ஒன்றில் துப்பாக்கிகளை ஏந்திய படி நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏ : சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது கட்சித் தலைமை
x
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரணவ் சிங் என்ற பாஜக எம்எல்ஏ, அறை ஒன்றில் துப்பாக்கிகளை ஏந்திய படி நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கட்சியில் இருந்து அவரை நீக்க பரிந்துரைக்கப்படும் என்று, உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் ஷியாம் தெரிவித்துள்ளார். கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் என்ற படத்தில் இடம்பெறும் காட்சிகளை போல பிரணவ் சிங் துப்பாக்கிகளுடன் ஆடிய காட்சியானது சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக சஸ்பெண்ட் செய்து கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்