சந்திராயன்- 2 விண்கலம் ஜூலை 15-ல் ஏவப்படுகிறது

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் - 2 விண்கலம் மார்க் 3 ராக்கெட் மூலம் வரும் 15 -ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திராயன்- 2 விண்கலம் ஜூலை 15-ல் ஏவப்படுகிறது
x
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் - 2 விண்கலம் மார்க் 3 ராக்கெட் மூலம் வரும் 15 -ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வரும் 15-ந்தேதி அதிகாலை 2.51 மணிக்கு சந்திராயன் - 2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். இந் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்