15 -ந்தேதி விண்ணில் ஏவப்படும் சந்திராயன் 2 : நிகழ்வை நேரில் காண வருகை தரும் குடியரசுத்தலைவர்...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள சந்திரயான்-2 விண்கலம் வரும் 15 ஆம் தேதி அதிகாலை 2:51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.
15 -ந்தேதி விண்ணில் ஏவப்படும் சந்திராயன் 2 : நிகழ்வை நேரில் காண வருகை தரும் குடியரசுத்தலைவர்...
x
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள சந்திரயான்-2 விண்கலம் வரும் 15 ஆம் தேதி அதிகாலை 2:51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்வை நேரில் பார்ப்பதற்காக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வருகை தருகிறார். ராக்கெட் ஏவுதல் நிகழ்வை, பொதுமக்களும் நேரில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்