டிவிட்டரில் ராகுலை பின் தொடர்வோர் ஒரு கோடியாக உயர்வு
பதிவு : ஜூலை 10, 2019, 04:28 PM
டிவிட்டரில் ராகுல் காந்தியை பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்ந்தது.
டிவிட்டரில் ராகுல் காந்தியை பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்ந்தது.  இந்நிலையில் அமேதி தொகுதிக்கு வந்த ராகுல்காந்தி, காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இந்த மகிழ்ச்சியான நிகழ்வை கொண்டாட உள்ளதாக தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1466 views

பிற செய்திகள்

கர்நாடகாவின் நலன் கருதி பா.ஜ.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு - ஆளுநரிடம் எடியூரப்பா கடிதம்

கர்நாடகாவின் நலன் கருதி பா.ஜ.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்குமாறு அம்மாநில ஆளுநரிடம் எடியூரப்பா கடிதம் அளித்துள்ளார்.

5 views

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற அமைச்சர் சிவகுமார் : உள்ளே அனுமதிக்காததால் போராட்டம் - வாக்குவாதம்

மும்பையில் முகாமிட்டுள்ள அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் சமாதானம் செய்ய சென்ற, கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.

7 views

ரூ.200, 500, 2,000 அச்சடிக்கும் ஆகும் செலவு குறைந்துள்ளது - மாநிலங்களவையில் அரசு தகவல்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, இரண்டாயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

14 views

ஆந்திரா : லஞ்சம் வாங்கிய தலைமை காவலர்... கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் ஒருவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.

33 views

"நீலகிரியில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி தர வேண்டும்" - மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. அர்ஜுனன் வலியுறுத்தல்

நீலகிரியில் மூடப்பட்டு உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற் சாலை இடம் பயனற்ற நிலையில் உள்ளதாகவும், அதில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மரு​த்துவமனை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.

15 views

உத்தரப்பிரதேசம் : தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட பெண் - உயிருடன் கண்டுபிடிப்பு

உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட கோமல் தலன் என்ற பெண், தற்போது பெங்களூருவில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.