பா.ஜ.க. எம்.பி.க்கள் தொகுதிகளில் பாதயாத்திரை செல்ல வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, அக்டோபர் 2ஆம் தேதி முதல் ஜனவரி 30ஆம் தேதி வரை பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரவர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதயாத்திரை செல்லுமாறு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
பா.ஜ.க. எம்.பி.க்கள் தொகுதிகளில் பாதயாத்திரை செல்ல வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி
x
மகாத்மா காந்தியின் 150-வது  பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, அக்டோபர் 2ஆம் தேதி முதல் ஜனவரி 30ஆம் தேதி வரை பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரவர்  தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதயாத்திரை செல்லுமாறு  பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். இன்று காலை நடந்த பா.ஜ.க. ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர்  மோடி இந்த அறிவுரை வழங்கியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்