ஜிப்மர் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் முறைகேடு?
பதிவு : ஜூலை 09, 2019, 12:06 PM
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பொதுப்பிரிவிற்கான கலந்தாய்வு கடந்த 29ஆம் தேதி நடைபெற்றது. 310 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 190 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர்.  இந்நிலையில் மற்றொரு கல்லூரி பேராசிரியரின் மகள் ஒருவருக்கு முறைகேடாக இடம் அளிக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்-பெற்றோர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

7205 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1670 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4815 views

பிற செய்திகள்

காமராஜர் மணிமண்டத்தை திறந்து வைத்த முதலமைச்சருக்கு சரத்குமார் நன்றி

காமராஜர் மணிமண்டத்தை திறந்து வைத்த முதலமைச்சருக்கு காணொலி காட்சி மூலம் சரத்குமார் நன்றி தெரிவித்து கொண்டார்.

17 views

எஸ்.சி.,எஸ்.டி ஆணையத்தின் சிறப்பு முகாம் : தமிழக அரசு பிரதிநிதிகள் இன்று நேரில் ஆஜர்

தேசிய எஸ்.சி., எஸ்.டி ஆணையத்தின் முன், தமிழக தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி சார்பில் அவர்களது பிரதிநிதிகள் இன்று நேரில் ஆஜராக உள்ளனர்.

12 views

தடுத்து நிறுத்தப்பட்ட 14 வயது சிறுமியின் திருமணம்

திருத்தணியில் 14 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை போலீசார் மற்றும் சமூக நலத்துறையினர் தடுத்தி நிறுத்தினர்.

43 views

பவானி சாகரிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறப்பு

காவிரி டெல்டா பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, பவானிசாகர் அணையிலிருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

14 views

"தி.மு.க.வுக்கு தமிழ் மீது அக்கறையில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

தி.மு.க.வுக்கு தமிழ் மீது அக்கறையில்லை என்றும், மக்கள் விரும்பாத எந்த திட்டங்களும் தமிழகத்தில் செயல்படுத்தப்படாது எனவும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

16 views

காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா - அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 117-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.