காஷ்மீர் : போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த சிறப்பு நிகழ்ச்சி

போதை பொருளுக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அடிமையாவது காஷ்மீரில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
காஷ்மீர் : போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த சிறப்பு நிகழ்ச்சி
x
போதை பொருளுக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அடிமையாவது காஷ்மீரில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீநகரில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்