மலைப்பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து 11 பேர் பலி

படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி
மலைப்பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து 11 பேர் பலி
x
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியன் மாவட்டத்தில் வாகனம் ஒன்று மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள பள்ளத்தாக்கில் அந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதில் பயணித்த 11 பேர் பலியாயினர். காயமடைந்த 6 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்