அமர்நாத் யாத்திரை முன்னேற்பாடு : உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா, 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார்.
அமர்நாத் யாத்திரை முன்னேற்பாடு : உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு
x
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா, 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். இந்நிலையில், அமர்நாத் யாத்திரை செல்லும் யாத்ரீகர்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு  தலைமை வகித்தார். இதில் காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், உள்துறை செயலாளர் ராஜீவ் கைவுபா மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அமித்ஷா, காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றிருப்பது இதுவே முதல் முறை.

Next Story

மேலும் செய்திகள்