"கடனை திருப்பி செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்" - ரிசர்வ் வங்கிக்கு கேரள முதலைமைச்சர் வேண்டுகோள்
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 40 சதவீதம் குறைந்ததாலும் கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாலும் கேரள விவசாயிகள் நெருக்கடியில் தவிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 40 சதவீதம் குறைந்ததாலும் கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாலும் கேரள விவசாயிகள் நெருக்கடியில் தவிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்த பிரச்னைகளால் விவசாயிகளுக்கான கடனை திருப்பி செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வங்கியாளர்கள் ரிசர்வ் வங்கிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கேரள மாநில வங்கியாளர்களுடனான சந்திப்புக்கு பின்னர் இதனை அவர் தெரிவித்தார்
Next Story