ஜம்மு-காஷ்மீர் செல்லும் உள்துறை அமைச்சர் அமித்ஷா

உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2 நாள் பயணமாக நாளை, ஜம்மு - காஷ்மீர் செல்கிறார்.
ஜம்மு-காஷ்மீர் செல்லும் உள்துறை அமைச்சர் அமித்ஷா
x
உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2 நாள் பயணமாக நாளை, ஜம்மு - காஷ்மீர் செல்கிறார். உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அவர் முதல் முறையாக காஷ்மீர் செல்கிறார். இதில், அங்கு நிலவும் பரபரப்பான சூழல், தீவிரவாத அச்சுறுத்தல், வேலை வாய்ப்பு, இளைஞர்களின் நிலை குறித்து ஆலோசிக்க உள்ளதாக, கூறப்படுகிறது. அமித்ஷாவின் பயணம் மூலம் அங்கு அமைதி திரும்ப அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிகிறது. 


Next Story

மேலும் செய்திகள்