ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட விபரீதம் : உருவபொம்மையை கொழுத்திய போது பாஜகவினர் மீது தீ பற்றியது

தெலுங்கானா மாநிலத்தில் 9 மாத பெண் குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட விபரீதம் : உருவபொம்மையை கொழுத்திய போது பாஜகவினர் மீது தீ பற்றியது
x
தெலுங்கானா மாநிலத்தில் 9  மாத பெண் குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது. இந்த செயலை கண்டித்து அம்மாநில பாஜக சார்பில் வாரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சிலர் அங்கு உருவபொம்மையை எரிக்க முற்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்