"இனி வரும் தேர்தல்களில் தனித்தே போட்டி" - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தகவல்
பதிவு : ஜூன் 24, 2019, 09:16 PM
'இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
'இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்த பகுஜன் சமாஜ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, கூட்டணியும் முடிவுக்கு வந்த நிலையில், அடுத்து வர உள்ள தேர்தலை தனித்து எதிர்கொள்வதாக மாயாவதி அறிவித்தார். இந்த நிலையில் எதிர்காலத்தில் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக மாயாவதி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

718 views

பிற செய்திகள்

நீட் விவகாரம் : மக்களவையில் ஆ.ராசா கேள்வி - மத்திய அமைச்சர் பதில்

நீட் தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்று மக்களவையில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்தார்.

3 views

அசாம் மாநிலத்தில் கனமழையால் வெள்ளப் பெருக்கு : தாழ்வான பகுதிகளில் புகுந்த வெள்ள நீர்

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

12 views

கர்நாடக சட்டப்பேரவை வரும் புதன்கிழமை வரை ஒத்திவைப்பு

கர்நாடகாவில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது.

16 views

டெல்லியில் 14 பேரை கைது செய்த என்.ஐ.ஏ... தொடரும் அதிரடி கைதுகள்

டெல்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

93 views

ஹிமாச்சல் பிரதேசம் : கனமழையால் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து - 7 உடல்கள் மீட்பு

ஹிமாச்சல் பிரதேசத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

16 views

"எம்.பி.க்கள் கிராமங்களை தத்தெடுத்து உதவ வேண்டும்" - நிர்மலா சீதாராமன் பேச்சு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.