12,000 அடி உயர மலையில் யோகா பயிற்சியில் எல்லை பாதுகாப்பு படையினர்

சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு 12,000 அடி உயர மலையில் யோகா கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.
12,000 அடி உயர மலையில் யோகா பயிற்சியில் எல்லை பாதுகாப்பு படையினர்
x
சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு, 12,000 அடி உயர மலையில் யோகா கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. இதற்காக ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள பனிபடர்ந்த மலையில், எல்லை பாதுகாப்பு படையினர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்