கர்நாடகா : விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு

கர்நாடகாவில் உள்ள மடிகேரி நகரத்தில், வாகன விபத்து ஒன்றில், இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
கர்நாடகா : விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு
x
கர்நாடகாவில் உள்ள மடிகேரி நகரத்தில், வாகன விபத்து ஒன்றில், இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். மடிகேரி நகரத்தில் இருசக்கர வாகனம் ஒன்று நிலைதடுமாறி, கார் ஒன்றின் மீது மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவரும், வாகனத்தில் இருந்து தரையில் விழுந்தாலும், சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்