ஆந்திராவில் போலீசாருக்கு வார விடுமுறை இன்று முதல் அமல்
பதிவு : ஜூன் 19, 2019, 02:58 AM
ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார், வார விடுமுறை தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு கமிட்டி மொத்தம் 19  விடுமுறை மாடல்களை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறினார். இதில் அந்தந்த பகுதியில் உள்ள அதிகாரிகள் ஏதாவது ஒரு மாடலை  தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை   உள்ள போ​லீசாருக்கு வார விடுமுறை  வழங்கப்பட உள்ளதாகவும், வார விடுமுறை நாட்களில் சிப்ட் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். விசாகப்பட்டினம், கடப்பா, பிரகாசம் மாவட்டத்தில் சோதனை முறையில் வார விடுமுறை அமல்படுத்தப்பட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

பிற செய்திகள்

மூணாறில் பூத்துக்குலுங்கும் க்ரைஸ்கோமிய பூக்கள் : அரிய வகை பூக்களை காண குவியும் சுற்றுலா பயணிகள்

கேரள மாநிலம் மூணாறில் பூத்துக்குலுங்கும் க்ரைஸ்கோமிய பூக்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

9 views

இந்திமொழி வளர்ச்சிக்காக 4 ஆண்டுகளில் ரூ.219 கோடி செலவு - உள்துறை அமைச்சகம் தகவல்

நாட்டின் அலுவல் மொழியான, இந்தி மொழியின் வளர்ச்சிக்காக, கடந்த 4 ஆண்டுகளில் 219 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

16 views

"கிராம வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டமில்லை" - நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தகவல்

கிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறினார்.

14 views

தபால் துறை தேர்வு விவகாரம் : அதிமுக , திமுக எம்பிக்கள் அமளி

தபால் துறை தேர்வு விவகாரம் தொடர்பாக அதிமுக , திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை அடுத்தடுத்து 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

7 views

மும்பையில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் தெற்கு பகுதியான டோங்கிரியில் இன்று காலை நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

16 views

கூட்டத்தொடரின் போது அவைக்கு வராத அமைச்சர்கள் : அதிருப்தி அடைந்த பிரதமர்

நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது அவைக்கு வராத அமைச்சர்கள் மீது பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்தார்.

137 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.