டெல்லி சர்தார் பஜார் பகுதியில் இடிந்து விழுந்து தரைமட்டமான 3 மாடி கட்டடம்

டெல்லி சர்தார் பஜார் பகுதியில் மூன்று மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
டெல்லி சர்தார் பஜார் பகுதியில் இடிந்து விழுந்து தரைமட்டமான 3 மாடி கட்டடம்
x
டெல்லி சர்தார் பஜார் பகுதியில் மூன்று மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. காலை 6 மணி அளவில் முதல் மாடியின் பால்கனி பகுதி சரிந்து விழுந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு 4 வாகனங்களில் விரைந்த மீட்புத்துறையினர், குடியிருப்பு பகுதியில் இருந்து மக்களை உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதனைதொடர்ந்து, அடுத்த இரண்டு மணிநேரத்தில் கட்டடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்