மாணவர்களுக்கு மடிக்கணினி : "விரைவில் வழங்கப்படும் "- அமைச்சர் செங்கோட்டையன்
பதிவு : ஜூன் 14, 2019, 03:28 PM
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் தங்களின் பணிகள் பாதிக்காமல் போராட்டத்தை தொடர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். 

பிற செய்திகள்

நாகர்கோவில் : பெண்ணை தாக்கி 9 சவரன் தாலி செயின் பறிப்பு

நாகர்கோவில் அருகே நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் கொள்ளையர்கள் நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 views

தேனி : மறியலின் போது இளைஞர்கள் தாக்கப்பட்டதாக புகார் - 100 பேர் மீது வழக்கு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மறியல் போராட்டத்தின்போது இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கியதாக சுமார் 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

16 views

மும்பை : மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடிச்செல்லும் பெண் - சிசிடிவி பதிவு வெளியீடு

மும்பையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை மருத்துவமனையில் இருந்து பெண் ஒருவர் திருடிசெல்லும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளளது.

10 views

சென்னை திருவேற்காட்டில் தனியார் குடோனில் தீ விபத்து

சென்னை திருவேற்காடு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.

6 views

கடம்பூர் மலைப்பகுதியில் காலில் காயமடைந்த ஆண்யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் காலில் காயமடைந்த ஆண்யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

7 views

திருச்சி விமான நிலையத்தில் அரை கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமானநிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.