பாஜக ஆட்சிமன்ற நிர்வாக குழு அமைப்பு : குழுவுக்கு பிரதமர் மோடி தலைவராக நியமனம்
பதிவு : ஜூன் 12, 2019, 11:21 PM
மத்தியில் ஆளும் பாஜக, ஆட்சிமன்ற நிர்வாக குழுவை அமைத்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக, ஆட்சிமன்ற நிர்வாக குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவிற்கு, பிரதமர் மோடி தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், மக்களவைக்கான பாஜகவின் துணைத் தலைவராக ராஜ்நாத்சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை பாஜக தலைவராக தாவர்சந்த் கெலாட் நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவை பாஜகவின் துணைத் தலைவராக பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1534 views

பிற செய்திகள்

உத்தரப்பிரதேசம் குரு பூர்ணிமா - புனித நீராடிய பக்தர்கள்...

உத்தரப்பிரதேசம், அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில், குரு பூர்ணிமா தினத்தையொட்டி பக்தர்கள் புனித நீராடினர்.

9 views

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு : நாளை காலை 10.30.மணிக்கு தீர்ப்பு

கர்நாடக சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நாளை காலை பத்தரை மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

16 views

வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் : தேரை வடம் பிடித்து இழுத்த முதல்வர்

புதுச்சேரி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் , பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது .

25 views

குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று ஹிந்தி, மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் - மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய்

குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று மாநில உயர்நீதிமன்றங்களில் ஹிந்தி அல்லது மற்ற மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை இணையமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

17 views

பா.ஜ.க. மூத்த தலைவர் தொடர்ந்த அவதூறு வழக்கு : டெல்லி முதல்வர் , துணை முதல்வருக்கு ஜாமின்

டெல்லி பா.ஜ.க தலைவர் விஜயேந்தர் குப்தா தொடர்ந்த அவதூறு வழக்கில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

12 views

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? : கருத்து சொல்ல விரும்பவில்​லை - சோனியா காந்தி

ராகுல்காந்தி ராஜினமாவை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா காந்தி ஏற்க வேண்டும் என அக்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.