பட்ஜெட் தயாரிப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தீவிரம்...

மத்திய பட்ஜெட் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதற்கட்டமாக வேளாண்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பட்ஜெட் தயாரிப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தீவிரம்...
x
மத்திய பட்ஜெட் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  முதற்கட்டமாக  வேளாண்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  டெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பாக அனைவரின் கருத்துகளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார். 17 வது மக்களவையின் முதல் கூட்டம் வரும் ஜூன் 17 முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  2019-20ம் ஆண்டுக்கான மத்திய  பட்ஜெட் வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்