சாலையோர டீ கடையில் பஜ்ஜி சாப்பிட்ட ராகுல் காந்தி...

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாட்டில், சாலையோர டீ கடையில் அமர்ந்து பஜ்ஜி சாப்பிட்டு சென்றார்.
சாலையோர டீ கடையில் பஜ்ஜி சாப்பிட்ட ராகுல் காந்தி...
x
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாட்டில், சாலையோர டீ கடையில் அமர்ந்து பஜ்ஜி சாப்பிட்டு சென்றார். கேரளாவின் வயநாட்டிற்கு வருகை தந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தன்னை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிலையில், திடீரென வயநாட்டில் சாலையோரம் உள்ள டீ கடைக்குள் நுழைந்த ராகுல் காந்தி, கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து, பஜ்ஜி, வடை, பலகாரங்களை சாப்பிட்டு மகிழ்ந்தார்

Next Story

மேலும் செய்திகள்