நாளை இலங்கை செல்கிறார், பிரதமர் மோடி
பதிவு : ஜூன் 08, 2019, 12:49 PM
மாலத்தீவு செல்லும் பிரதமர் நரேந்திரமோடி, நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை செல்கிறார்
மாலத்தீவு செல்லும் பிரதமர் நரேந்திரமோடி, நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை செல்கிறார். இதையொட்டி, தலைநகர் கொழும்பில், வரலாறு காணாத வகையில், உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அண்மையில் ஈஸ்டர் பண்டிகையின்போது, தேவாலயங்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், இந்தியர்கள் உள்பட 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, இலங்கை செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர், பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

அசத்தலாக நடந்த யோகா தின விழா...

ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடந்தது.

10 views

சேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...

10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.

12 views

மழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...

ஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

18 views

மின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி

ரூ.5 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம்.

6 views

சங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாள் விழா - பார்வையாளர்களை கவர்ந்த நாடகங்கள்

சங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் நடைபெற்ற நாடக விழாவினை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.

14 views

பழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...

ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.