குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
பதிவு : ஜூன் 08, 2019, 12:13 PM
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில், பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்.
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில், பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்.  அதிகாலை கொச்சி விமான நிலையம் வந்தடைந்த மோடிக்கு,  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, காலையில், பாரம்பரிய வேட்டி உடையில் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு வந்த பிரதமர் மோடி,  சாமி தரிசனம் செய்தார். அங்கு,  எடைக்கு எடை தாமரை பூவை அவர் துலாபாரம் வழங்கினார். பிரதமர் மோடியுடன், கேரள ஆளுநர் சதாசிவம், பாஜக நிர்வாகிகளும் சாமி தரிசனம் செய்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.