ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது என்பது முடிந்து போன அத்தியாயம் - கண்ணா லட்சுமி நாராயணா
பதிவு : ஜூன் 08, 2019, 09:37 AM
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது என்பது முடிந்து போன அத்தியாயம் என அம்மாநில பாஜக மாநில தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா கூறியுள்ளார்.
திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஏராளமானோர் பாஜகவில் இணைந்தனர். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா மத்திய பாஜக அரசு செய்த உதவிகளை முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு மறைத்து விட்டதாக கூறினார். ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவதாக கூறி அரசியல் செய்து வருவதாக புகார் கூறினார். மேலும், ஆந்திராவின் வளர்ச்சிக்கு, மத்தய அரசு எப்போது துணை நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1246 views

பிற செய்திகள்

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவு

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழை பெய்ததால், குற்றால அருவிகளில் குறைவான தண்ணீர் விழுகிறது.

9 views

ரஜினியுடன் மோத வருகிறார், விஜய்

அட்லீ இயக்கத்தில் விஜய் - நயன்தாரா ஜோடியாக நடித்து வரும் புதிய படம் விரைவில் முடிவடைந்து, தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

68 views

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகை : முதலிடத்தில் "தினத்தந்தி"

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம் பிடித்துள்ளது.

10 views

குன்னூர் : நாவல் பழத்திற்கு ஆசைபட்ட கரடி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நாவல் பழ மரத்தில் இருந்து தவறிவிழுந்த கரடி ஒன்று உயிரிழந்தது.

81 views

ஜவ்வாது மலையில் 22வது கோடை விழா தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஜமுனாமரத்தூரில் 22வது கோடை விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

17 views

கிருஷ்ணகிரி : காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.