அருணாச்சல பிரதேச முதலமைச்சர் ஆகிறார் பெமா காண்டு
பதிவு : மே 27, 2019, 07:10 PM
அருணாச்சல பிரதேச முதலமைச்சராக பெமா காண்டு பதவி ஏற்க உள்ளதாக பாஜக தலைவரான கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார்
வரும் 29ஆம் தேதி அருணாச்சல பிரதேச முதலமைச்சராக பெமா காண்டு பதவி ஏற்க உள்ளதாக பாஜக தலைவரான கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில் 47 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. இதையடுத்து மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்கும் நிலையில் தற்போது முதலமைச்சராக இருக்கும் பெமா காண்டு மீண்டும் முதலமைச்சராகிறார். வரும் 29ஆம் தேதி பெமா காண்டு பதவியேற்க உள்ளதாக கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.