பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜினாமா - தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று முடிவு

பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளில் 8 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜினாமா - தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று முடிவு
x
2 இடங்களில் பாஜக 2 இடங்களில் சிரோமணி அகாலி தளம் ஒரு இடத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் குர்தாஸ்பூர் தொகுதியில் நடிகர் சன்னிதியோலை எதிர்த்து மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் போட்டியிட்டார். ஆனால் சன்னி தியோல் வெற்றி பெற்றதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று கொண்ட சுனில் ஜாகர் தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்