ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் மர்ம பொருளை கைப்பற்றி சோதனை.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம வெடிபொருள் ஆள்அரவமற்ற பகுதியில் வெடிக்கச் செய்து அழிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் மர்ம பொருளை கைப்பற்றி சோதனை.
x
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில், கண்டுபிடிக்கப்பட்ட மர்ம வெடிபொருள், ஆள்அரவமற்ற பகுதியில் வெடிக்கச் செய்து அழிக்கப்பட்டது. ரஜோரி மாவட்ட போலீசார், சந்தேகத்துக்கு இடமான வகையில் கிடந்த மர்ம பொருளை வெடிகுண்டு சோதனை மற்றும் தடுப்பு பிரிவினர் கைப்பற்றினர். சோதனையில் அது வெடிபொருள் என்பது தெரியவந்தது. இதை அடுத்த, ஆள்அரவமற்ற இடத்தில் வைத்து, அதை வெடிக்கச் செய்து அழித்தனர். பயங்கர சத்ததுடன் மண்ணை பிளந்து வெடிபொருள் வெடித்துச் சிதறிய சம்பவம், போலீசாரே அதிரும்படி இருந்தது. 

Next Story

மேலும் செய்திகள்