தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய ராகுல் முடிவு : ஒப்புதல் வழங்க காங். செயற்குழு மறுப்பு
பதிவு : மே 25, 2019, 10:49 PM
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய, ராகுல்காந்தி முன் வந்தார். ஆனால், அவரது முடிவை செயற்குழு உறுப்பினர்கள் திட்டவட்டமாக மறுத்தனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத், ராகுல்காந்தியே தலைவராக நீடிப்பார் என்றும், காங்கிரஸ் கட்சியை சீரமைக்க, ராகுலுக்கு முழு அதிகாரம் வழங்கி செயற்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். எதிர்கட்சி தலைவராக ராகுல் சிறப்பாக செயல்பட்டதாக கூறிய அவர், தோல்விக்கு ராகுல் மட்டுமே பொறுப்பல்ல என்றும், அனைவரும் பொறுப்பேற்று கொள்வதாக குலாம்நபி ஆசாத்\ தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பு ஏற்கிறேன் - ராகுல் காந்தி

தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பு ஏற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

93 views

தோல்விக்கு பின் அமேதி தொகுதிக்கு சென்ற ராகுல் காந்தி...

எதிர்கட்சி பணி எளிதானது, மகிழ்ச்சியானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

91 views

காங்கிரஸ் கட்சிக்கு இடைக்காலத் தலைவரை நியமிக்க வேண்டும் - சசிதரூர்

காங்கிரஸ் கட்சிக்கு இடைக்கால தலைவரை நியமித்து உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தெரிவித்துள்ளார்

29 views

பிற செய்திகள்

புதுச்சேரி : பாலியல் அத்துமீறல் - தலைமறைவான ஆசிரியரை தேடும் பணி தீவிரம்

புதுச்சேரியில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

0 views

திரைப்பட பாணியில் தப்பிய நைஜீரிய இளைஞர் : டெல்லியில் கைது செய்த, திருச்சி தனிப்படை போலீஸ்

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 32 வயது நைஜீரிய இளைஞர் ஸ்டீபன், திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் முகாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

1 views

மரக்கன்றுகளை சேதப்படுத்திய ஆடுகள் : ஆடுகளுக்கு வாய்பூட்டு போட்ட உரிமையாளர்

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பவர் ஒருவர் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு ஆடுகளுக்கு வாய் பூட்டு போட்டார்.

0 views

வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவர் : கையும், களவுமாக பிடித்த மனைவி

தெலுங்கானாவின் மெர்சல் மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் பகுதியைச் சேர்ந்தவர் கோபால்.

4 views

ஜெராக்ஸ் இயந்திரத்தில் 6.5 அடி நீள பாம்பு : காவல் நிலையத்தில் பரபரப்பு

கர்நாடகாவின் சிமோகா நகர் காவல் நிலையத்தில் உள்ள ஜெராக்ஸ் இயந்திரத்தில் இருந்து ஆறரை அடி நீள பாம்பு மீட்கப்பட்டது.

1 views

பிரதமர் விருப்பம் : ஜம்மு ஆளுநர் சத்யபால் மாலிக் தகவல்

ஆளுநராக பதவியேற்க இங்கு வரும் முன்பு ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சி அடைந்ததாக மாற்ற வேண்டும் என்று தம்மிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கூறினார்.

98 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.