தாமரை வடிவில் இனிப்பு வகை அறிமுகம் : இனிப்பு வகைகளை வாங்கும் பாஜக தொண்டர்கள்

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாஜக வெற்றி பெறும்பட்சத்தில், அதனை கொண்டாட அக்கட்சியினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தாமரை வடிவில் இனிப்பு வகை அறிமுகம் : இனிப்பு வகைகளை வாங்கும் பாஜக தொண்டர்கள்
x
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாஜக வெற்றி பெறும்பட்சத்தில், அதனை கொண்டாட அக்கட்சியினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். டெல்லி மாநில பாரதிய  ஜனதா கட்சியினர், தாமரை வடிவிலான இனிப்பு பலகாரத்திற்கு, ஆர்டர் கொடுத்துள்ளனர். இந்த இனிப்பில், சிவப்பு நிற பாகம் பாதாம் பருப்பினாலும், பச்சை நிற பாகம் பிஸ்தாவினால் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை இரண்டாயிரம் ரூபாய் ஆகும். 

Next Story

மேலும் செய்திகள்