டெம்போ மீது கவிழ்ந்த லாரி - கோர விபத்து : லாரியின் டையர் வெடித்ததால் நேர்ந்த விபரீதம்

மகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி கவிழ்ந்த விபத்தில்13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
டெம்போ மீது கவிழ்ந்த லாரி  - கோர விபத்து : லாரியின் டையர் வெடித்ததால் நேர்ந்த விபரீதம்
x
மகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி கவிழ்ந்த விபத்தில்13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பை- நாக்பூர் நெடுஞ்சாலையில் உப்பு ஏற்றி கொண்டு வந்த லாரியின் டையர் வெடித்ததில், லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த டெம்போ மீது கவிழ்ந்தது. இதில் டெம்போவில் பயணித்த கட்டிடத்தொழிலாளர்கள் ஐந்து பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட  13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்