காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டின் அருகே வெடிவிபத்து : ஒருவர் உயிரிழப்பு-பெங்களூருவில் பதற்றம்

பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டின் அருகே ஏற்பட்ட வெடிவிபத்தில், ஒருவர் உயரிழந்தார்
காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டின் அருகே வெடிவிபத்து : ஒருவர் உயிரிழப்பு-பெங்களூருவில் பதற்றம்
x
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏ முனிரத்னா என்பவர் வீட்டின் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதில் வெங்கடேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வயாலிக்காவல் போலீசார் விசாரணை நடத்தினர். அதேபோல் வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் விசாரணையில், சினிமா படப்பிடிப்புக்காக கொண்டு வரப்பட்ட ரசாயன கலவை வெடித்து சிதறியதே இந்த விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்தது.

Next Story

மேலும் செய்திகள்