பிரதமர் மோடியின் கேதார்நாத் பயணம் தொடர்பான விவகாரம் : தேர்தல் ஆணையத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடிதம்
பதிவு : மே 19, 2019, 02:42 PM
பிரதமர் மோடியின் கேதார்நாத் பயணம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு க​டிதம் எழுதியுள்ளது.
பிரதமர் மோடியின் கேதார்நாத் பயணம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு க​டிதம் எழுதியுள்ளது. அந்த புகார் மனுவில், நாடாளுமன்ற இறுதி கட்ட தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில், கடந்த இருநாட்களாக பிரதமரின் கேதார்நாத் பயணம் ஊடகங்களில் முக்கியத்துவம் அளித்து ஒளிபரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1128 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4511 views

பிற செய்திகள்

"புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

7 views

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் மேடை சரிந்து விபத்து

ஆந்திர மாநிலம் கோகாபுரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

8 views

ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் - முத்துக்கவச அலங்காரத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஜேஷ்டாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.

7 views

பணி முடிந்து வீடு திரும்பிய பெண் காவலர் கொலை - வெறியுடன் கொலை செய்த சக ஆண் காவலர்

கேரளாவில் பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பெண் காவலரை, கார் மூலம் மோதி, கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

323 views

நாட்டின் வருமானத்தை பெருக்க ஏற்றுமதியில் கவனம் செலுத்துங்கள் - நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

நாட்டின் ஏற்றுமதியை அதிகரிப்பதில், மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

8 views

மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை : முதலமைச்சர்களுக்கு அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கடிதம்

மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கடிதம் எழுதியுள்ளார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.