"பாஜக கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும்" - யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
பதிவு : மே 19, 2019, 01:44 PM
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாக்களித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக கூட்டணி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

677 views

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

12057 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

855 views

பிற செய்திகள்

காவிரி விவகாரம் : "கர்நாடகத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்" - ராமதாஸ்

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசின் நடவடிக்கை உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

25 views

தி.மு.க போராட்டம் மக்கள் இடையே எடுபடாது - அமைச்சர் ஜெயக்குமார்

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தி.மு.க போராட்டம் நடத்துவதாகவும், அது மக்களிடையே எடுபடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

67 views

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் : ரூ.42 லட்ச ரூபாய் நிதியை வழங்கிய ஓ.என்.ஜி.சி. நிறுவனம்

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நாகையில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ எஸ். மணியன் தலைமையில் நடைபெற்றது.

23 views

அ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் : 4 பேரை கைது செய்தது போலீஸ்

சென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

65 views

தி.மு.க. எங்கு இருக்கிறதோ அங்கு தமிழ் ஒலிக்கும் - தயாநிதி மாறன்

தி.மு.க. எங்கிருக்கிறதோ அங்கு தமிழ் ஒலிக்கும் என மத்திய சென்னை எம்.பி., தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

64 views

சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் : சபாநாயகர் தலைமையில் இன்று நடக்கிறது

சென்னை தலைமை செயலகத்தில், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.