சோம்நாத் ஆலயத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா வருகை

குஜராத் மாநிலத்தில் புகழ்பெற்ற சோம்நாத் ஆலயத்தில் பாஜக தலைவர் அமித்ஷா வழிபாடு நடத்தினார்.
சோம்நாத் ஆலயத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா வருகை
x
குஜராத் மாநிலத்தில் புகழ்பெற்ற சோம்நாத் ஆலயத்தில் பாஜக தலைவர் அமித்ஷா வழிபாடு நடத்தினார். மக்களவை தொகுதிகளுக்கு நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அமித்ஷா குடும்பத்துடன் சோம்நாத் கோவிலில் வழிபாடு நடத்தினார். அங்கு சிறிய அளவிலான லிங்கத்துக்கு தனது மனைவியுடன் பூஜைகளை மேற்கொண்டார்.  

Next Story

மேலும் செய்திகள்