நாடு முழுவதும் பிரசாரம் ஓய்ந்தது
பதிவு : மே 17, 2019, 10:52 PM
நாடு முழுவதும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.
நாடு முழுவதும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான  பிரசாரம்  இன்று மாலையுடன்  ஓய்ந்தது.  கடைசி கட்ட  தேர்தல்  ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது. இதற்காக தலைவர்கள், இறுதிக் கட்ட தீவிரப் பிரசாரத்தை இன்று மேற்கொண்டனர். மத்தியில் ஆட்சியை அமைக்கப் போவது யார் என்ற கேள்விக்கு  வரும் 23 ஆம் தேதி விடை தெரியும். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.