2018 - 19 ஆம் ஆண்டுக்கான இந்தியன் வங்கி வர்த்தகம் 16 சதவீதம் உயர்வு - பத்மஜா சந்துரு
பதிவு : மே 15, 2019, 05:35 AM
இந்தியன் வங்கியின் வராக்கடன் 13 ஆயிரத்து 300 கோடி ரூபாயாக உள்ளது.
இந்தியன் வங்கியின் வராக்கடன் 13 ஆயிரத்து 300 கோடி ரூபாயாக உள்ளது. 2018 - 19 ஆம் ஆண்டுக்கான  நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய வங்கியின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சந்துரு,  கடந்த நிதியாண்டில் 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்துள்ளதாகவும், இது அதற்கு முந்தைய நிதியாண்டைவிட 16  சதவீதம் அதிகம் என்றும் குறிப்பிட்டார்.   வங்கியின் பொதுமேலாளர் செழியன் கூறுகையில்,  கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அளித்துள்ளதாகவும், அதில் விவசாய கடன்கள்  திரும்பி வருவது அதிகமாக உள்ளதாக கூறினார். வாராக்கடன்  7 புள்ளி15 சதவீதமாக உள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக  வாராக்கடன் 13 ஆயிரத்து 300 கோடி ரூபாய் என்றும் செழியன் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

பதற்றத்தை அதிகரிக்கு செயலில் ஈடுபடக் கூடாது - பிரதமரின் லடாக் பயணம் பற்றி சீனா கருத்து

இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தொடர்பான பதற்றத்தை குறைக்க ராணுவ மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் தெரிவித்துள்ளார்.

11621 views

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன படைகள் பின்வாங்கியதாக தகவல்

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன படைகள் பின்வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

46 views

கொரோனா தொற்று குணமடைவோர் விகிதம் 60.73 % - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60 புள்ளி 73 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

35 views

பிற செய்திகள்

பிஎம் கேர்ஸ்"- நிதி அளித்தவர்கள் யார்?" - காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி

ஊரடங்கு தொடங்கிய சில நாட்களில் ஆரம்பிக்கப்பட்ட "பிஎம் கேர்ஸ்" அமைப்பில் நிதி செலுத்தியவர்களின் பெயர்களை வெளியிட பிரதமர் மோடி பயப்படுவது ஏன் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்,

22 views

குஜராத் காங்கிரஸ் செயல் தலைவரானார் ஹர்திக் பட்டேல்

காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில செயல் தலைவராக தனது பட்டேல் சமூக போராட்டத்தில் பங்கேற்று பிரபலமான ஹர்திக் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

98 views

தங்கக் கடத்தல் - ஸ்வப்னா சுரேஷ் கைது

கேரளாவை உலுக்கிவரும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 views

சீனாவில் இருந்து வெளியேற ஆப்பிள் நிறுவனம் முடிவு - இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க ஃபாக்ஸ்கான் திட்டம்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் ஆலையில், முதலீட்டை அதிகரிக்க உள்ளதாக தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

685 views

விகாஷ் துபே என்கவுன்டர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு - போலீசார், அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம்

விகாஷ் துபேவின் என்கவுன்டர் மரணம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

10 views

"புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேல் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் தகுதி நீக்கம்" - சபாநாயகர் சிவகொழுந்து

புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேல் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் சிவகொழுந்து தெரிவித்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.