தொழில் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அக்கறை : சி.ஐ.ஐ. தென் மண்டல தலைவர் வலியுறுத்தல்
பதிவு : மே 14, 2019, 06:48 PM
இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அக்கறையுடன் நடந்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாக இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் சஞ்சய் ஜெயவர்தனவேலு கூறியுள்ளார்.
இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அக்கறையுடன் நடந்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாக  இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் சஞ்சய்  ஜெயவர்தனவேலு கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிதாக அமையவுள்ள மத்திய அரசிடம் தொழில்துறை கோரிக்கைகளை வலியுறுத்தும் மாதிரி வரவு-செலவு திட்ட அறிக்கையை அளிக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார். தொழில் நிறுவனங்கள் சமூக பொறுப்புடனும், சுற்றுச்சூழல் அக்கறையுடனும் நடந்து கொண்டால் தான் ஏற்றுமதி வாய்ப்புகள் சாத்தியமாகும் என்றும் சஞ்சய் ஜெயவர்தன வேலு கூறினார்.

பிற செய்திகள்

இந்தியாவை விட்டு அமெ​ரிக்கா சென்ற நடிகை சன்னி லியோன்

ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தனது குடும்ப பிரச்சனை காரணமாக நடிகை சன்னி லியோன், இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றார்.

12 views

திருமலைக்கு செல்ல அரசு பேருந்துகள் தயார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்களை திருமலைக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆந்திர போக்குவரத்து கழகம் தீவிரமாக செய்து வருகிறது.

70 views

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

9 views

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் அனுப்பி வைப்பு

ஊரடங்கு காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சிக்கி தவித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

8 views

மூடப்பட்ட எல்லைகளை திறக்கும் விவகாரம் - "6 லட்சம் ஆலோசனைகள்"

மூடப்பட்ட எல்லைகளை திறப்பது குறித்து, இதுவரை 6 லட்சம் ஆலோசனைகளை பெற்றுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

7 views

4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு

போபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.