அதிகாரியை பொதுமக்கள் மத்தியில் திட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.
பதிவு : மே 14, 2019, 01:52 PM
மகாராஷ்டிர மாநிலம் ​தியோஷா சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.யசோமதி தாக்கூர், பொது மக்கள் மத்தியில் அரசு அதிகாரிகளை, வரம்பு மீறி திட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் ​தியோஷா சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.யசோமதி தாக்கூர், பொது மக்கள் மத்தியில் அரசு அதிகாரிகளை, வரம்பு மீறி திட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமராவதியில், குடிநீர் பிரச்சினை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தின் போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1290 views

பிற செய்திகள்

அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு : ஜெய் ஸ்ரீ ராம் - என முழங்கிய பாஜகவினர்...

மக்களவையில், அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார்.

65 views

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் - பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை

இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளா​ர்​.

116 views

ஆந்திராவில் போலீசாருக்கு வார விடுமுறை, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

19 views

இன்று நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா

நாடாளுமன்ற மக்களவையின் புதிய சபாநாயகரக பாஜகவை சேர்ந்த ஓம் பிர்லா தேர்வு செய்யப்படுகிறார்.

55 views

ஹர்கோபிந்த் சாகிப் சொற்பொழிவு வழங்கிய பிரகாஷ் புரப் தினம் : பொற்கோவிலில் வண்ண மயமான வாண வேடிக்கை

சீக்கிய மதத்தின் 6வது குருவான ஹர்கோபிந்த் சாகிப் சொற்பொழிவு மற்றும் அருளுரை வழங்கியதை 'பிரகாஷ் புரப்' தினமான சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.

20 views

வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க முடிவு

வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது

170 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.