நாட்டின் பாதுகாப்பில் காங்கிரஸ் கட்சி தைரியமாக முடிவு எடுக்கப்படவில்லை - பிரதமர் மோடி
பதிவு : மே 13, 2019, 11:24 PM
தேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி தைரியமாக எந்த முடிவையும் உடனுக்குடன் எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், ரட்லாம், பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின் போது, பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் தமது வாக்கை செலுத்தாதற்கு, வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என புகார் கூறினார். பின்னர், ஹிமாச்சல பிரதேசம், சோலான் நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சி எடுத்த, முடிவுகளால் தேசம், நஷ்டத்தை சந்தித்ததாக குற்றஞ்சாட்டினார். நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில், காங்கிரஸ் அரசு, தைரியமாக எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக, பிரதமர் மோடி புகார் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

678 views

பிற செய்திகள்

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சாரியா ராஜினாமா

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

41 views

6 நாட்கள் அடைத்து வைத்து சிறுமி பாலியல் துன்புறுத்தல் : காதலனை நம்பி சென்று ஏமாந்த சிறுமி

காதலனை நம்பி சென்ற 16 வயது சிறுமியை, அடைக்கலம் தருவதாக அழைத்து சென்ற நபர்கள், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

775 views

கோயிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து, பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு

குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டம் பல்லா கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோதியார் மாதா கோயிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலையை பொதுமக்கள் வழிபட்டது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

251 views

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் கடும் துப்பாக்கி சண்டை : பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தரம்தோரா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

10 views

மழை வெள்ளத்தால் இடிந்து விழுந்த பாலம்...

அசாம் மாநிலம் பாஸ்கா மாவட்டம் தமுல்புர் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் இடிந்து விழுந்தது.

31 views

ராஜஸ்தானில் பந்தல் சரிந்து 14 பேர் பலி - பலர் படுகாயம்

ராஜஸ்தானில் பந்தல் சரிந்து பலியான 14 பேரின் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.