வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் ரோபோ - ரோபோ பரிமாறும் உணவை ருசிக்க வாடிக்கையாளர்கள் ஆர்வம்
பதிவு : மே 12, 2019, 03:40 PM
கர்நாடகா மாநிலம் சிவமொக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ரோபோ மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது.
வினோபா நகரில் உள்ள அந்த ஹோட்டலில் உணவை ஆர்டர் செய்துவிட்டு இருக்கையில் அமர்ந்தால் போதும், ரோபோக்கள் எடுத்து வந்து உணவை பரிமாறுகிறது. மேலும் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை வணக்கம் சொல்லி வரவேற்கிறது. இது வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

பிற செய்திகள்

தெருவில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் - குடிபோதையில் காரில் இரு முறை வலம் வந்து வெறிச்செயல்

குடிபோதையில் காரில் வந்த மர்ம நபர்கள் பொதுமக்களை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

708 views

இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை - லெப்டினட் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரிகள் இன்று பேச்சு

இந்திய சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது

47 views

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கிய நடிகை வரலட்சுமி சரத்குமார் குழு

சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு சென்ற தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் பாட்டில்களை நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது தாய் ஆகியோர் வழங்கினர்.

409 views

கொரோனா சிகிச்சை - தனியார் மருத்துவமனையில் கட்டணம் நிர்ணயம்?

தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டணங்களை தமிழக அரசு நிர்ணயித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

31 views

ஜெ. வாழ்க்கை வரலாறு படமான தலைவி ரூ.55 கோடிக்கு விற்பனை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

44 views

8-ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கோயில்கள் திறப்பு - திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியோடு தரிசனம் செய்வதற்கான விரிவான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.